protection of government schools

img

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க கோரி பிரச்சாரம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அரசு பள்ளிகளை பாதுகாத்திடும் வகையில் விழிப்புணவர்வு சைக்கிள் பிரச்சாரம் முசிறியில் நடைபெற்றது.